கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி | Inscription Glossary - MK University (கடைச்சரக்குத்-தீர்வை 1 results found)

கடைச்சரக்குத் தீர்வை

:
  • மிளகு, மஞ்சள், பாக்கு, சுக்கு, கடுக்காய், சர்க்கரை, சீரகம், வெந்தயம், மற்றும் உண்டான கடைச் சரக்குகளின் மீது பெறும் கட்டணம்.