கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி | Inscription Glossary - MK University (கடைத்தொழில் 1 results found)

கடைத்தொழில்

:
  • பொன்மாலையாகச் செய்யப்படும் அணிகலன்களின் இரு தலைப்பிலும் அமைக்கப்பெறும் சுரை வேலைப் - பாடு.

  • ஏகவல்லி வடம் ஒன்றினால், நெல்லிக்காய் முத்து நூறும் கடைத் தொழில் இரண்டும், இவை கோத்த நூலும் உள்பட இதில் அலகு நிலைப்படி எடை நூற்று முப்பதின் சழஞ்சு

  • தெ. கல். தொ. 8. கல். 121