கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி | Inscription Glossary - MK University (கடைப்பலகை 1 results found)

கடைப்பலகை

:
  • பொன் அணிகலன்களிலொன்றான மாலையின் இரு முனைகளிலும் அமைக்கப் பெறும் தகட்டிணைப்பு. முகப்புத் தகடுகள்.

  • திருமலையில் நாலி நாற்பத்தொன்றும் கடைப்பலகை இரண்டும்

  • முதல் இராசேந்திரன்

  • தெ. கல். தொ. 23. கல். 46