கல்வெட்டுச் சொல்லகராதி | Epigraphical Glossary - Tamil Nadu Archaeology Department (கடைப்பாட்டம் 1 results found)

கடைப்பாட்டம்

: அங்காடிப் பாட்டம் எனக் கொள்வர்; கடைசித் தரமான வரியையும் குறிக்கும்; கடைப்பூ எனவும் ஆகும்
கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி | Inscription Glossary - MK University (கடைப்பாட்டம் 1 results found)

கடைப்பாட்டம்

:
  • ஆண்டொன்றில், பருவகாலங்கட்கேற்பப் பயிரிடப் பெறும் பயிர் வகையில், கடைசியாக விளைவு செய்து பெறும் மகசூல். கடைப்பாட்டம் என்ற வரியுமாகும். பாட்டம் - பருவகால விளைவு.

  • இறைநீக்கி நின்ற கடைப்பாட்டத்தால் வந்த கடமை

  • தெ. கல். தொ. 8. கல். 288