கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி | Inscription Glossary - MK University (கடைப்பூ 2 results found)

கடைப்பூ

:
  • பருவகால ஆண்டகவையில் கடைசியாக விளையும் போகம் (பயிர்) மூன்றாவது போகம். இதனைச் சித்திரைக் குறுவை என்றும் கூறுவர்.

காரும் மறுவும் ஒரு பூவும் கடைப்பூவும்

:
  • கறுவைப்பயிரும், தாளடிப்பயிரும், ஒரு போகச் சம்பாப் பயிரும். சித்திரைக் குறுவை யும் (நெற்பயிர்வகை).

  • தெ. கல். தொ. 17. கல். 127