கல்வெட்டுச் சொல்லகராதி | Epigraphical Glossary - Tamil Nadu Archaeology Department (கடையிறை 1 results found)

கடையிறை

: கடைசித்தரமான, அதாவது மிகவும் குறைவான வரி; (வருஷ) முடிவாகக் கொடுக்கும் வரியையும் குறிக்கும் போலும்; கடைப்பாட்டம் எனவும் கொள்வர்
கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி | Inscription Glossary - MK University (கடையிறை 1 results found)

கடையிறை

:
  • அரசுக்குத் தொடரும் ஆண்டுகளில், ஒவ்வோராண்டின் கடைசியாகக் கொடுக்கும் வரி, அங்காடிக் கடைகட்குரியவரியுமாகும்.