கல்வெட்டுச் சொல்லகராதி | Epigraphical Glossary - Tamil Nadu Archaeology Department (கடையீடு 1 results found)

கடையீடு

: அரசனது முடிவான உத்தரவு; கீழ் அதிகாரிகளின் உத்தரவும் ஆகும்
கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி | Inscription Glossary - MK University (கடையீடு 1 results found)

கடையீடு

:
  • முதன்மைக் கட்டளை. சிறப்பு ஆணை. தவறாமல் நிகழச் செய்யும் இறுதியான தனி உத்தரவு.

  • திருமாளிகையில் கல்வெட்டுவித்தல் செய்யப்பெற்றதில்லை. யென்று தானத்தார் சொல்லுகையாலே இது இந்நாளிலே இப்படி செய்வதென்று கடையீடு தந்தருளினார்.

  • தெ. கல். தொ. 12. கல். 254