கல்வெட்டுச் சொல்லகராதி | Epigraphical Glossary - Tamil Nadu Archaeology Department (காசு-கொள்ளா-ஊர்க்கீழ்-இறையிலி 1 results found)

காசு கொள்ளா ஊர்க்கீழ் இறையிலி

: எந்த வரியும் இல்லாமல் அளிக்கப் பெற்ற நிலம்; அந்த வரியை அரசாங்கம் நீக்காமல் கிராமசபையே இழித்து அந்த வரிக்குறையைச் சபையாரே ஏற்பதாகும்