கல்வெட்டில்_ஊர்பெயர்கள் - ஆர் ஆளவந்தான் - உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் (கோலியபுரநல்லூர் 1 results found)
Village Name | King | Period | Inscription | Notes |
---|---|---|---|---|
SII. VOL. vi. No. 65 | கோலியநல்லூர், கோலியபுரநல்லூர் இரண்டும் தற்பொழுது கோலியனூர் என்ற பெயருடன் தென் ஆர்க்காடு மாவட்டம், விழுப்புரம் வட்டம் விழுப்புரநகரிலிருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது |