கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி | Inscription Glossary - MK University (தக்ஷிணமேருவிடங்கர்-நம்பிராட்டியார் 1 results found)

தக்ஷிணமேருவிடங்கர் நம்பிராட்டியார்

:
  • தஞ்சைப் பெரிய கோயில் விமானம், தக்ஷிண மேரு என்று பெயர் பெறும். அவ் விமானத்தின் கீழ் எழுந்தருளிய இறைவன் தக்ஷிணமேரு வியடங்கர் எனப்பட்டார். அவ்விறைவன் தேவியார் உமா பரமேஸ்வரியார்.

  • தக்ஷிணமேரு விடங்கர் நம்பிராட்டியார் உமா பாமேஸ்வரியார்

  • தெ. கல். தொ. 2 : 1. கல். 7