திருக்காற்காறை
தெய்வத் திருமேனிகட்கு நவமணிகள் வைத்திழைக்கப் பெற்றதாக அணியப்பெறும் கால் காப்பூ (கொலுசு)
நங்கை வரவையார்க்குக் குடுத்தன திருக்கைக்காறை திருக் காற்காறை
தெ. கல். தொ. 2 : 2. கல். 38