கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி | Inscription Glossary - MK University (திருக்கை-ஒட்டி 1 results found)

திருக்கை ஒட்டி

:
  • திருக்கோயில்களில் கருவறைவாயிலினைத் தொடர்ந்து இணைப்பாக அமைக்கப்படும் பொருள் காப்பகப் புரையிடம். தெய்வப் பிரசாதத்தினை மரியாதையுடன் பெறும் கருவறைமுகப்பிடம்.

  • தேவர் திருமுகம் வந்தமையில் இத்திருமுகம் திருக்கை ஒட்டிப் பண்டாரத்திலே கோத்துக் கொண்டு(சேர்த்துக் கொண்டு)

  • தெ. கல். தொ. 12. கல். 215

  • இக்கோயிலிற் திருக்கை ஒட்டி திருமுன் ஓதுகையும்

  • தெ. கல். தொ. 7. கல். 69

  • விலைகொண்ட சாதனங்களும், நிலங்களில் பங்கு வரிகழிய பெரும்பற்றப் புலியூர் மூல பருஷையார் எழுதின நியோகமும் திருக்கை ஒட்டி பண்டாரத்து ஒடுக்கவும் இப்படிக்கு திருமாளிகை யில் கல்வெட்டக் கடவதாக

  • தெ. கல். தொ. 12. கல். 151