கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி | Inscription Glossary - MK University (திருவெழுச்சிக்-குடிமை 1 results found)

திருவெழுச்சிக் குடிமை

:
  • அரசன் நாடு சுற்றிப் பார்க்குங்கால், ஓர் ஊருக்கு வருதற்குச் செலவாகும் தொகைக்கு ஊரார் கொடுக்கும் வரிவகை. இவ்வரி நாடென்ற வரியாகும்.

  • உலகுடைய நாயனார் எழுந்தருளினால் திரு வெழுச்சிக் குடிமை முதலாக நாடென்ற வரியும்

  • புதுக்கோட்டை கல்வெட்டுத் தொகுதி. கல். 250