கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி | Inscription Glossary - MK University (நவகண்டம் 1 results found)

நவகண்டம்

:
  • வீரனொருவன் தன் உடலிடத்து ஒன்பது இடங்களில் தசையரிந்து கொற்றவைக்குப் பலியிடுதல். இது வீரர் காணிக்கையாகும்.

  • படாரிக்கு நவகண்டங்குடுத்து குன்றகத்தலை அறுத்துப் பிட லிகை மேல் வைத்தானுக்கு.

  • தெ. கல். தொ. 12. பகு. 1. கல். 106