கல்வெட்டுச் சொல்லகராதி | Epigraphical Glossary - Tamil Nadu Archaeology Department (பிள்ளை-வரி 1 results found)

பிள்ளை வரி

: குமாரர் அல்லது பிள்ளைகள் (இராஜகுமாரர்) என்று குறிக்கப்பெறும் சிற்றரசர் (அதிகாரி) வர்க்கத்தாருக்காக இறுக்கும் வரி; குமார கச்சாணம் என்பதும் இதுவே போலும்; (கல்யாண புரத்திலிருந்து அரசாண்ட மேலைச் சாளுக்கிய சாசனங்களில் காணும் குமார விருத்தி என்பதை ஒப்பிட்டுக் காண்க)
கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி | Inscription Glossary - MK University (பிள்ளை-வரி 1 results found)

பிள்ளை வரி

:
  • குமரக்காணம்; அரசகுமாரர்கள் சிற்றரசர் அரச மரபினராய அதிகாரிகள் ஆகியோருக்காகப் பெறப்படும் வரி. மேலைச்சாளுக்கியர் சாசனங்களில்

  • குமாரவிருத்தி என்ற பெயரால் குறிக்கப்பெறுவதும் இதுவேயாகும்.