கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி | Inscription Glossary - MK University (மநித்தர்-இறையிலி 1 results found)

மநித்தர் இறையிலி

:
  • மனித்தர் இறையிலி. மனிதருக்குச் செய்யும் இறையிலி நிலங்கள். தேவதான இறையிலியினின்றும் வேறுபடுவது மனித்தர் இறையிலி.

  • புதுக்கோட்டை கல். தொ. கல். 559