கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி | Inscription Glossary - MK University (விலங்கடைத்தல் 1 results found)

விலங்கடைத்தல்

:
  • பாசன வாய்க்காலில் நீர் உயர்ந்து நிலத்திற்குப் பாய, வாய்க்காலில் மடை வாயிலைச் சார்ந்து வளைவாக அடைத்து நீரேற்றங் கொள்ள விடுதல்.

  • இந்நிலத்துக்கு விலக்கடைக்கவும் குறங்கறுத்து விடவும் பெறாதோமாகவும்.

  • தெ. கல். தொ. 8. கல். 1