பார்த்தசாரதி கோயில்
எண்: 1316
கல்வெட்டு தகவல்
| மாவட்டம் | சென்னை |
|---|---|
| வட்டம் | தென்சென்னை |
| ஊர் | திருவல்லிக்கேணி |
| இடம் / தளம் | பார்த்தசாரதி கோயில் |
| இட விவரம் | பார்த்தசாரதி கோயில் தெற்குப் பக்கச் சுவர் |
| வகை | கோயில் |
| ஊர் கல்வெட்டு எண் | 87 |
மஊழி / எழுத்து
| மஊழி | தமிழ் |
|---|---|
| எழுத்து | தமிழ் |
அரசு / மன்னர்
| அரசு | விசயநகர் |
|---|---|
| மன்னர் | தேவராயமகாராயர் |
| வரலாற்று ஆண்டு | 1603 |
புத்தகம் & மேற்கோள்கள்
| புத்தகம் | சென்னை மாநகர்க் கல்வெட்டுகள் | Link |
|---|---|---|
| எழுத்தாளர் | நாகசாமி, R |
வெளியீட்டு மேற்கோள்கள்
| ARIE | 236/1903 | |
|---|---|---|
| முன் வெளியீடு | SII_VIII_535 |
பிற விவரங்கள்
| பார்வைகள் | 2 |
|---|
சுருக்கம்
திருவல்லிக்கேணி தெள்ளியசிங்கப்பெருமாள் கோயிலில் எழுந்தருளப் பண்ணிய திருமழிசையாழ்வாருக்கு நாள்தோறும் திருவமுது படைப்பதற்காக இருபது வராகன் கொடையாக அளிக்கப் பட்டதைக் குறிக்கிறது.
இன்னும் சேர்க்கப்படவில்லை.
இன்னும் சேர்க்கப்படவில்லை.
வரி வாரியான படியெடுப்பு, புத்தக/மைப் படங்கள் மற்றும் புகைப்படங்கள் இந்தப் பதிப்பில் கிடைக்கவில்லை. இவை எதிர்காலப் புதுப்பிப்பில் மீண்டும் சேர்க்கப்படலாம்.
வகை
கோயில்
சிறப்புச்சொற்கள்
கொடை
குறிப்பு
சொல்லகராதி இணைப்பு இந்தப் பதிப்பில் கிடைக்கவில்லை.