கல்வெட்டுச் சொல்லகராதி | Epigraphical Glossary - Tamil Nadu Archaeology Department (பாசிப்பாட்டம் 1 results found)

பாசிப்பாட்டம்

: மீன் பிடிப்பதால் கிடைக்கும் வருவாய்; மீன்பாட்டம் எனவும் ஆகும்
கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி | Inscription Glossary - MK University (பாசிப்பாட்டம் 1 results found)

பாசிப்பாட்டம்

:
  • நீர் நிலைகளில் மீன் பிடித்து விற்பனை செய்வதற்குச் செலுத்தும் வரி.

Tamil Nadu Archaeology Department Publication Books Glossary (பாசிப்பாட்டம் 2 results found)
Word Book Name TNARCH Data Page

பாசிப்பாட்டம்‌

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3199 120

பாசிப்பாட்டம்

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3402 114-4