கல்வெட்டுச் சொல்லகராதி | Epigraphical Glossary - Tamil Nadu Archaeology Department (ஊர்க்-கீழ்-இறையிலி 1 results found)

ஊர்க் கீழ் இறையிலி

: ஊர்ச்சபையாரால் வரி நீக்கப்பெற்றதும், அர சாங்கத்துக்கு உரிய அதன் தீர்வையை ஊர்ச்சபையாரே ஏற்று இறுப்பதுமான நிலம்
Tamil Nadu Archaeology Department Publication Books Glossary (ஊர்க்-கீழ்-இறையிலி 1 results found)
Word Book Name TNARCH Data Page

ஊர்க் கீழ் இறையிலி

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 2005 3682 220-3,5