கல்வெட்டுச் சொல்லகராதி | Epigraphical Glossary - Tamil Nadu Archaeology Department (காசுகொள்ளா-இறையிலி 1 results found)

காசுகொள்ளா இறையிலி

: ஒருவகை வரியும். இல்லாமல் அளிக்கப் பெற்ற நிலம்; வரிநீக்கிய நிலத்துக்குப் பின்னால் இறுக்கவேண்டிய வரிக்காக மொத்தமாகச்சேர்த்து முதல் கொள்ளாத நிலத்தையும் குறிக்கும்
Tamil Nadu Archaeology Department Publication Books Glossary (காசுகொள்ளா-இறையிலி 3 results found)
Word Book Name TNARCH Data Page

காசுகொள்ளா இறையிலி

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 2 855 305-3

காசுகொள்ளா இறையிலி

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3415 144-3,4

காசுகொள்ளா இறையிலி

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3424 164-2