கல்வெட்டுச் சொல்லகராதி | Epigraphical Glossary - Tamil Nadu Archaeology Department (குடிநீங்கா-இறையிலி 1 results found)

குடிநீங்கா இறையிலி

: ஏற்கெனவே உள்ள குடிகளையும் அவர்களுடைய உரிமையையும் நீக்காமல், மேல் வாரத்தை மட்டும் அநுபவிப்பதாக வரி நீக்கிக் கொடுக்கப்பட்ட கிராமம் அல்லது நிலம்
கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி | Inscription Glossary - MK University (குடிநீங்கா-இறையிலி 1 results found)

குடிநீங்கா இறையிலி

:
  • குடியிருப்பு உரிமை எக்காலத்தும் நீங்காத இறைவரி இல்லாத நிலம்.

  • இன்னிலம் ஐவேலியும், குடி தீங்காயிறையிலி செய்து குடுத்தோம்

  • தெ. கல். தொ. 17. கல். 598

Tamil Nadu Archaeology Department Publication Books Glossary (குடிநீங்கா-இறையிலி 1 results found)
Word Book Name TNARCH Data Page

குடிநீங்கா இறையிலி

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2928 13