கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி | Inscription Glossary - MK University (கோயில்-குடிமை 1 results found)

கோயில் குடிமை

:
  • கோயிலுக்குரிய பணியாளர், கோயிலுக்குரிய நிலபுலன்களில் வீடுகட்டிக்கொண்டு வாழும் உரிமை.

  • கோயில் உரிமை - உள்ளிட்டன தவிர்வதாகவும்

  • சிதம்பரம் கல்வெட்டு, தெ. கல். தொ. 8. கல். 44

Tamil Nadu Archaeology Department Publication Books Glossary (கோயில்-குடிமை 1 results found)
Word Book Name TNARCH Data Page

கோயில் குடிமை

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 3315 118-3