கல்வெட்டுச் சொல்லகராதி | Epigraphical Glossary - Tamil Nadu Archaeology Department (திருக்கை-வழக்கம் 1 results found)

திருக்கை வழக்கம்

: கோயில் நித்தியப் படித்தரம்; பிரசாத வினியோகமும் ஆகும்
கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி | Inscription Glossary - MK University (திருக்கை-வழக்கம் 1 results found)

திருக்கை வழக்கம்

:
  • கையில் ஒப்படைக்கும் வழக்கம். வாய் மொழியாகச் செய்யும் உரிமை வழக்கம்.

  • இவ்வீரர்கள் வீரப் பல்லவரையன் சாகையில் எனக்கு தேவர் திருக்கை வழக்கமாகத் தந்தருள நானும் உடையார் ஆட்கொண்ட தேவற்கு திருவிளக்குப் புறமாக விட்டருள

  • தெ. கல். தொ. 12. கல். 189. பகு. 1

Tamil Nadu Archaeology Department Publication Books Glossary (திருக்கை-வழக்கம் 1 results found)
Word Book Name TNARCH Data Page

திருக்கை வழக்கம்‌

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2938 33