கல்வெட்டுச் சொல்லகராதி | Epigraphical Glossary - Tamil Nadu Archaeology Department (பிள்ளையார்-நோன்பு 2 results found)

ஆதிரைப் பிள்ளையார் நோன்பு

: திருவாதிரை, பிள்ளையார் சதுர்த்தி முதலிய உற்சவங்களுக்கான செலவுக்கு இறுக்கும் தொகை

பிள்ளையார் நோன்பு

: விநாயக சதுர்த்தி; கோயிலில் அந்த உற்ச வத்தை நடத்தி வைப்பதற்காக விடப்பெற்ற மானியம் அல்லது இறுக்கப்பெறும் பணம்; பிள்ளையார் நோன்புத் தேவை, பிள்ளையார் நோன்புப்பச்சை எனவும் குறிக்கப்பெறும்
கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி | Inscription Glossary - MK University (பிள்ளையார்-நோன்பு 1 results found)

பிள்ளையார் நோன்பு தேவை

:
  • ஆவணித் திங்களில் சதுர்த்தி நாளில் அமைந்த பிள்ளையார் நோன்பு விழாவில் நிகழ்த்துதற் குரியதாக மக்களிடம் பெறும் சிறுவரி. இவ்வரி மகமை என்றும் பெயர் பெறும்.

  • தெ. கல். தொ. 7. கல். 22

Tamil Nadu Archaeology Department Publication Books Glossary (பிள்ளையார்-நோன்பு 3 results found)
Word Book Name TNARCH Data Page

பிள்ளையார் நோன்புத்தேவை

: அழகர் கோயில் கல்வெட்டுகள் 2415 95

பிள்ளையார் நோன்புத்தேவை

: அழகர் கோயில் கல்வெட்டுகள் 2416 98

பிள்ளையார் நோன்பு

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2928 14