கல்வெட்டுச் சொல்லகராதி | Epigraphical Glossary - Tamil Nadu Archaeology Department (கரணம் 4 results found)

அதிகரணம்

: நியாயசபை வகை பிரதானமான சபையேபோலும்

அன்னிய நாமகரணம்

: இரவல் பெயரில் காரியம் செய்வது (அன்னிய நாமகரணத் தீட்டுக் கொடுத்த பரிசாவது)

கரணம்

: பத்திரம்; சீட்டு; கணக்கன்

கரணம்

: வழக்குகளை விசாரிக்கும் நியாய சபைகளுள் ஒருவகை; அதி கரணம் என்பதற்குத் தாழ்ந்தது என்பர்
கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி | Inscription Glossary - MK University (கரணம் 4 results found)

அதிகரணம்

:
  • (கரணம் - ஊர்ச்சபை) நியாய சபை. கிராமமகா சபையின் உட்பிரிவாகிய வாரியத்துள், சம்வத்சரவாரியம் சிறப் பானதும் வழக்குகளை விசாரணை செய்து தீர்ப்பளிக்கும் உரிமை பெற்றது மாதலின் அச்சபையே அதிகரணம் எனப்பட்டது. சபைக் குரியர் அதிகரணத்தார் என்றும் குறிப்பிடப்பெற்றனர்.

அன்னிய நாமகரணம்

:
  • பிறரின் பெயரைப் பயன்படுத்துவது. மற்றொருவர் பெயர் வழி காரியம் நிகழ்வது.

புரவுவரி சீகரணம்

:
  • ஊரிற்குரிய நன்செய் புன்செய் முதலிய நிலவரி கணக்கின் மேல் நிலை நிர்வாகத்துறைக்குழு. இதன் தலைவர் சீரகண நாயகம் என்று பெயர் பெறுவர்.

  • இவை புரவு சீகரண முடையான் பந்தணை நல்லூருடையான் எழுத்து

  • தெ. கல். தொ. 5. கல். 662

சீகரணம்

:
  • சிறந்த அல்லது தலைமையான ஆய்வகம்.

  • பரவுவரி சீகரணம்

  • தெ. கல். தொ. 5. கல். 662

Tamil Nadu Archaeology Department Publication Books Glossary (கரணம் 3 results found)
Word Book Name TNARCH Data Page

புரவுவரி ஸ்ரீ கரணம்

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 1 606 57-83

அதிகண்டயோக கரஜிகரணம்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 3 4287 202

பவகரணம்

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1525 54