கல்வெட்டுச் சொல்லகராதி | Epigraphical Glossary - Tamil Nadu Archaeology Department (நம்பிராட்டியார் 1 results found)

நம்பிராட்டியார்

: அரசன் தேவி
கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி | Inscription Glossary - MK University (நம்பிராட்டியார் 2 results found)

தக்ஷிணமேருவிடங்கர் நம்பிராட்டியார்

:
  • தஞ்சைப் பெரிய கோயில் விமானம், தக்ஷிண மேரு என்று பெயர் பெறும். அவ் விமானத்தின் கீழ் எழுந்தருளிய இறைவன் தக்ஷிணமேரு வியடங்கர் எனப்பட்டார். அவ்விறைவன் தேவியார் உமா பரமேஸ்வரியார்.

  • தக்ஷிணமேரு விடங்கர் நம்பிராட்டியார் உமா பாமேஸ்வரியார்

  • தெ. கல். தொ. 2 : 1. கல். 7

நம்பிராட்டியார்

:
  • நம்முடைய அரசியார். பிராட்டியார் - பெண் தெய்வங்கட்கும், அரசியர்க்கும் அமைந்த சிறப்புப் பெயர்.

  • ஸ்ரீராஜராஜீஸ்வரம் உடையார் கோயிலில், நம்பிராட்டியார் ஒலோகமஹாதேவியார் எழுந்தருளுவித்த பிச்சவேர்க்கு

  • முதல் இராசராசன்

  • தெ. கல். தொ. 2 : 2. கல். 35

  • உமாஸகிதர் திருமேனி ஒருவர், இவர் நம்பிராட்டியார் உமா பரமேஸ்வரியார் திருமேனி ஒருவர்

  • தெ. கல். தொ. 2 : 2. கல். 33

Tamil Nadu Archaeology Department Publication Books Glossary (நம்பிராட்டியார் 20 results found)
Word Book Name TNARCH Data Page

நம்பிராட்டியார் புவன முழுதுடையார்

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 2 870 320-5

நம்பிராட்டியார் நக்கன்‌ தில்லை யழமகியாரான ஸ்ரீ பஞ்சவன்‌ மஹாதேவியார்

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 2 884 334-2

நம்பிராட்டியார் பஞ்சவன்‌ மஹாதேவியார்

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 2 891 341-11

திருப்பள்ளியை நம்பிராட்டியார்

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 1 566 19-11

நம்பிராட்டியார்

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 1 566 19-32

நம்பிராட்டியார்

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 3284 38-37

நம்பிராட்டியார்

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1882 129

இஷபவாஹன நம்பிராட்டியார்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 4; காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 4 3836 8-47

நம்பிராட்டியார்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 4; காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 4 3836 7-33

இஷபவாஹன நம்பிராட்டியார்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 4; காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 4 3864 60-1

இஷபவாஹன நம்பிராட்டியார்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 4; காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 4 3866 62-7

இஷபவாஹன நம்பிராட்டியார்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 4; காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 4 3869 65-3

இஷபவாஹன நம்பிராட்டியார்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 4; காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 4 3870 67-6

இஷபவாஹன நம்பிராட்டியார்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 4; காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 4 3942 147-1

இஷபவாஹன நம்பிராட்டியார்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 4; காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 4 3943 149-1

இஷபவாஹன நம்பிராட்டியார்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 4; காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 4 3946 153-3

இஷபவாஹன நம்பிராட்டியார்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 4; காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 4 3948 156-1

இஷபவாஹன நம்பிராட்டியார்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 4; காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 4 3950 160-6

இஷபவாஹன நம்பிராட்டியார்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 4; காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 4 3951 162-1

நம்பிராட்டியார் மஹாபரமேஸ்வரி

: தஞ்சாவூர் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5833 71-4