கல்வெட்டுச் சொல்லகராதி | Epigraphical Glossary - Tamil Nadu Archaeology Department (பிள்ளையார் 4 results found)

ஆதிரைப் பிள்ளையார் நோன்பு

: திருவாதிரை, பிள்ளையார் சதுர்த்தி முதலிய உற்சவங்களுக்கான செலவுக்கு இறுக்கும் தொகை

திருஞானம் பெற்ற பிள்ளையார்

: திருஞானசம்பந்த நாயனார்

திருமாளிகைப் பிள்ளையார்

: சண்டேசுவரர்

பிள்ளையார் நோன்பு

: விநாயக சதுர்த்தி; கோயிலில் அந்த உற்ச வத்தை நடத்தி வைப்பதற்காக விடப்பெற்ற மானியம் அல்லது இறுக்கப்பெறும் பணம்; பிள்ளையார் நோன்புத் தேவை, பிள்ளையார் நோன்புப்பச்சை எனவும் குறிக்கப்பெறும்
கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி | Inscription Glossary - MK University (பிள்ளையார் 2 results found)

பிள்ளையார்

:
  • அரசுக்குரிய முதல் மகன், பிள்ளையார் என்று அழைக்கப்பெறுதல் சோழர் கால மரபு.

  • மதுரை கொண்ட கோப்பரகேசரி வர்மர்க்கு யாண்டு உச - வது பிள்ளையார் பிராந்தகன் உத்தமசீலி வைத்த பகல் விளக்கு

  • தெ. கல். தொ. 5. கல். 575

பிள்ளையார் நோன்பு தேவை

:
  • ஆவணித் திங்களில் சதுர்த்தி நாளில் அமைந்த பிள்ளையார் நோன்பு விழாவில் நிகழ்த்துதற் குரியதாக மக்களிடம் பெறும் சிறுவரி. இவ்வரி மகமை என்றும் பெயர் பெறும்.

  • தெ. கல். தொ. 7. கல். 22

Tamil Nadu Archaeology Department Publication Books Glossary (பிள்ளையார் 70 results found)
Word Book Name TNARCH Data Page

பிள்ளையார் நோன்புத்தேவை

: அழகர் கோயில் கல்வெட்டுகள் 2415 95

பிள்ளையார் நோன்புத்தேவை

: அழகர் கோயில் கல்வெட்டுகள் 2416 98

தண்டேசுவரப் பிள்ளையார்

: கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வெட்டுகள் 2192 105

பிள்ளையார்

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3135 33

பிள்ளையார் நோன்பு

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2928 14

பிள்ளையார்

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2986 107

மூத்த பிள்ளையார்

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 3030 178

வினாயகப் பிள்ளையார் திருவிருப்பு

: நாகப்பட்டின மாவட்டக் கல்வெட்டுகள் 1125 101

திருஞானம்‌ பெற்ற பிள்ளையார்

: நாகப்பட்டின மாவட்டக் கல்வெட்டுகள் 1149 146

சுப்பிரமண்ணியப் பிள்ளையார் கோயில்

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 2 769 217-6

குலோத்துங்க சோழ விராயகப்பிள்ளையார்

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 3 952 401-9

திருஞானம்‌ பெற்ற பிள்ளையார்

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 3 998 447

ஸ்ரீ பஞ்சாக்ஷர விநாயகப் பிள்ளையார்

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 3 1022 471-9

பிரியாத வினாயாயகப் பிள்ளையார்

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 3 1050 499-1

சுப்பிரமணிய பிள்ளையார்

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 3 1054 503-3

வினாயகப் பிள்ளையார் திருவிருப்பு

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 1 549 2-12

சுப்பிரமண்ணியப் பிள்ளையார் திருமேனி

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 1 568 21-4

சீராளப்பிள்ளையார்

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 1 606 57-7,15

சீராளப்பிள்ளையார்

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 1 608 59-2

பிள்ளையார் விக்னேஸ்வர தேவர்

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 1 669 119-16,17

பிள்ளையார் நகோன்பித்தேவை

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 3291 60-22

திருமாளிகைப்பிள்ளையார்

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 3302 90-2

பிள்ளையார்சோழகுலசுந்தரியார்

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3345 28-8

அகம்படி விநாயகப் பிள்ளையார்

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3416 146-3,5

அகம்படி விநாயகப் பிள்ளையார்

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3417 148-2

அகம்படி விநாயகப் பிள்ளையார்

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3417 149-7

பிள்ளையார்

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1818 52

இளைய பிள்ளையார்

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1877 124

க்ஷேத்திர பாலப்பிள்ளையார்

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1887 135

வினாயகப் பிள்ளையார்

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1906 157

க்ஷேத்திர பாலப்பிள்ளையார்

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1906 157

விநாயகப் பிள்ளையார்

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2042 322

திருக்கால்வளி பிள்ளையார்

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2048 331

பிள்ளையார்

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2067 355

மாளிகை பிள்ளையார்

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2067 355

தரவலலபிள்ளையார்

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2085 385

சொக்க வினாயகப் பிள்ளையார்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 2005 3564 8-3

சொக்க வினாயகப் பிள்ளையார்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 2005 3564 9-6

ஆளுடைய பிள்ளையார்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 2004 3745 74-6

ஐஞ்ஞூற்றுவபிள்ளையார்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 2004 3745 73-4

கரிகாலப்பிள்ளையார்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 4; காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 4 3872 70-13

ஒப்பணப்பிள்ளையார்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 3 4168 32

சித்திரமேழிப் பிள்ளையார்

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 2588 49

குன்றமெறிஞ்ச பிள்ளையார்

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5095 23

வடுக பிள்ளையாரான ஆளு டைபிள்ளையார்

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5155 91

வடுகப் பிள்ளையார்

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5167 104

வடுகம்‌ பிள்ளையார் கோயில்

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5182 121

வடுகப் பிள்ளையார்

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5184 123

திருநிலை அழகிய பிள்ளையார்

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5185 124

திருநிலை அழகிய பிள்ளையார்

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5186 125

வடுகப் பிள்ளையார்

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5187 126

வடுகப் பிள்ளையார்

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5188 128

திருநிலை அழகிய பிள்ளையார்

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5189 129

வடுகப் பிள்ளையார்

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5191 131

திருநிலை அழகிய பிள்ளையார்

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5192 132

வடுகப் பிள்ளையார்

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5198 139

$$ஹஹாரிப் பிள்ளையார்

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5236 190

சுப்பிரமண்ணிய பிள்ளையார்

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5247 203

செல்லப் பிள்ளையார்

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5264 220

பிள்ளையார் கணவதி

: திருத்துறைப்பூண்டி கல்வெட்டுகள் 400 92-10

சுப்பிரமணியப் பிள்ளையார்

: திருத்துறைப்பூண்டி கல்வெட்டுகள் 503 190-15

எழுபத்து ஒன்பது நாட்டு பதிநெம் பூமிக்காரான கற்பகப்பிள்ளையார்

: திருத்துறைப்பூண்டி கல்வெட்டுகள் 507 194-12

விளக்கொளி மங்கலமுடையாந் திருமாளிகைப் பிள்ளையார்

: திருத்துறைப்பூண்டி கல்வெட்டுகள் 507 194-17

பிள்ளையார் நாயனார்

: திருத்துறைப்பூண்டி கல்வெட்டுகள் 509 196-31

வெள்ளை பிள்ளையார்

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1492 6

இடங்கை விநாயகப் பிள்ளையார்

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1576 114

செல்லப்ப பிள்ளையார்

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1582 120

குன்றமெறிந்த பிள்ளையார்

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1624 172

பிள்ளையார்

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1624 172

திருமுற்றம்பிள்ளையார்

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 3 1720 57
தமிழகம் ஊரும் பேரும் - ரா.பி. சேதுப்பிள்ளை - பழனியப்பா பிரதர்ஸ் (பிள்ளையார் 2 results found)
பிள்ளையார்

ஈசனருளாலே தோன்றிய பிள்ளையாரும் முருகனும் தமிழ்நாடெங்கும் வணங்கப் பெறுவர். ஒவ்வொரு சிவா லயத்திலும் அவ் விருவருக்கும் தனித் தனி இடமுண்டு. கோயில் இல்லாத சிற்றூர்களிலும் சிற்றூர்களிலும் பிள்ளையார் என்னும் விநாயகர் ஆற்றங்கரை, குளக்கரை, அரசமரம் முதலிய இடங்களில் அமர்ந்திருப்பார். அப் பெருமானுக்குரிய பல பெயர்களுள் பிள்ளையார், கணபதி என்ற இரண்டும் ஊர்ப் பெயர்களில் அமைந்திருக்கக் காணலாம். 6

6. சங்க நூல்களில் பிள்ளையாரைப்பற்றிய குறிப்பொன்றும் கிடைக்கவில்லை. பிடியதன் உரு உமைகொள் என்ற தேவாரத்தில், கணபதி வர அருளினன் என்று பாடியுள்ளார் திருஞான சம்பந்தர்.

பிள்ளையார்பட்டி

பாண்டி நாட்டில் குன்னக்குடிக்கு அருகேயுள்ளது பிள்ளையார்பட்டி என்னும் ஊர். 7 முற்காலத்தில் அது மருதங்குடி என்று வழங்கியதாகத் தெரிகின்றது. அங்குப் பழமை யான குகைக் கோயில் ஒன்றுண்டு. அச் சிவாலயத்தின் ஒரு சார் உள்ள பாறையில் பிள்ளையார் வடிவம் அமைக்கப்பட்டது. நாளடைவில் கற்பகப் பிள்ளை யார் என்னும் பெயர் வாய்ந்த அப் பெருமான் வரதமுடைய மூர்த்தியாக வணங்கப்பட்டார்; அவர் பெயரே ஊருக்கும் அமைவதாயிற்று. 8
நெல்லை நாட்டிலுள்ள பிள்ளையார் குளமும், சேலம் நாட்டிலுள்ள கணபதி நல்லூரும், வட ஆர்க்காட்டிலுள்ள கணபதி மடுவும், தஞ்சை மாநகரத்தில் புதிதாகத் தோன்றியுள்ள கணபதி நகரமும் விநாயகர் பெயர் தாங்கி நிலவும் ஊர்களாகும்.

7. இராமநாதபுரம் நாட்டில் திருப்பத்தூர் வட்டத்தில் உள்ளது பிள்ளையார்பட்டி
8. M. E. R. , 1935-36.